தொழிலாளி தற்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : மது குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் கணவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், 42; விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மது குடிப் பதற்கு அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.அவர் பணம் இல்லை என கூறியதால், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தவளக்குப்பம் ஏட்டு

அரியாங்குப்பம் : மது குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் கணவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், 42; விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மது குடிப் பதற்கு அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.அவர் பணம் இல்லை என கூறியதால், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தவளக்குப்பம் ஏட்டு சண்முகநாதன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X