பொது செய்தி

இந்தியா

காரைக்காலில் கடல் அரிப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்கால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நேற்று கடல் சற்று உள் வாங்கி காணப்பட்டது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறதுகடல் சீற்றம் காரணமாக, கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டதுடன், நேற்று கடல் லேசாக உள் வாங்கி காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என

காரைக்கால் : காரைக்கால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நேற்று கடல் சற்று உள் வாங்கி காணப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் இரவு, பகலாக மழை பெய்து வருகிறதுகடல் சீற்றம் காரணமாக, கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டதுடன், நேற்று கடல் லேசாக உள் வாங்கி காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.பருவமழை காரணமாக கடலுக்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X