சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிழக்கு கடற்கரை சாலையில் வாகனம் மோதி மரநாய் பலி

Added : அக் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற மரநாய் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியானது.தகவலறிந்த பாரஸ்டர் சடையாண்டி குழுவினர் மரநாய் உடலை எடுத்து உதவி வன பாதுகாவலர்கணேசலிங்கம் முன்னிலையில் வனத்துறை அலுவலக வளாகத்தில் குழிதோண்டி புதைத்துஉள்ளனர். இறந்த மரநாய்க்கு 2 வயதிருக்கும். இவை மரத்தில் மட்டுமே வசிக்கும், இரைக்காக

ராமநாதபுரம் : நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற மரநாய் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியானது.தகவலறிந்த பாரஸ்டர் சடையாண்டி குழுவினர் மரநாய் உடலை எடுத்து உதவி வன பாதுகாவலர்கணேசலிங்கம் முன்னிலையில் வனத்துறை அலுவலக வளாகத்தில் குழிதோண்டி புதைத்துஉள்ளனர். இறந்த மரநாய்க்கு 2 வயதிருக்கும். இவை மரத்தில் மட்டுமே வசிக்கும், இரைக்காக நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் உணவிற்காக வெளியே வந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X