பொது செய்தி

இந்தியா

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க

Added : அக் 06, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்கால் திருநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதி யில் நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார் தலைமையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.காரைக்கால் திருநகர் பகுதியில் வசிக்கும் கல்லுாரி மாணவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று, பூரண குணமடைந்தார்.இந்நிலையில்

காரைக்கால் : காரைக்கால் திருநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதி யில் நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார் தலைமையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

காரைக்கால் திருநகர் பகுதியில் வசிக்கும் கல்லுாரி மாணவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று, பூரண குணமடைந்தார்.இந்நிலையில் அவரது தாயாருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதை தொடர்ந்து நேற்று நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் தலைமையிலான குழுவினர் குடியிருப்பை பார்வையிட்டனர்.வீட்டின் அருகில் தேவைற்ற பொருட்கள் மூலம் டெங்கு கொசுக்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது அந்த பொருட்கள் அகற்றப்பட்டன. கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X