முதியவர் பலி;| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் பலி;

Added : அக் 06, 2021
Share
காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள வடகுடியைச் சேர்ந்தவர் அழகர் 69. மில்லில்வேலை செய்து வருகிறார். நேற்று பள்ளத்தூரில் உள்ள மில் ஒன்றிற்கு பைக்கில் சென்றார். அப்போது, சாலையில் நின்ற நடமாடும் மருத்துமவமனை வாகனத்தின் கதவு திறந்ததில் பைக், மருத்துவமனை வாகன கதவில் மோதி ஆண்டியப்பன் காயம் அடைந்தார்.காரைக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பள்ளத்தூர் போலீசார்

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள வடகுடியைச் சேர்ந்தவர் அழகர் 69. மில்லில்வேலை செய்து வருகிறார். நேற்று பள்ளத்தூரில் உள்ள மில் ஒன்றிற்கு பைக்கில் சென்றார். அப்போது, சாலையில் நின்ற நடமாடும் மருத்துமவமனை வாகனத்தின் கதவு திறந்ததில் பைக், மருத்துவமனை வாகன கதவில் மோதி ஆண்டியப்பன் காயம் அடைந்தார்.காரைக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பள்ளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X