பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் முகாமில் 187 மனுக்கள் 

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில்கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 187 மனுக்கள் பெறப்பட்டன.குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, ரோடு, தெருவிளக்கு வசதிகள், சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை கமிஷனர் பெற்றார். அவற்றை கணினியில் பதிவு

மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில்கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 187 மனுக்கள் பெறப்பட்டன.

குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, ரோடு, தெருவிளக்கு வசதிகள், சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை கமிஷனர் பெற்றார். அவற்றை கணினியில் பதிவு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் கருத்தம்மாள், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் அலெக்ஸ்சாண்டர், சுகாதார அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X