பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலன்று சம்பளத்துடன் விடுப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறியுள்ளதாவது: அக்.,9 உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்குமிடங்களில் தொழில், ஐ.டி., நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் பணிபுரிவோர் ஓட்டுக்களை பதிவு செய்ய ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க தமிழ்நாடு பஞ்சாயத்த சட்டம் 1994 பிரிவு 80 ஏ குறிப்பிடுகிறது.மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி

மதுரை : மதுரை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறியுள்ளதாவது: அக்.,9 உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்குமிடங்களில் தொழில், ஐ.டி., நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்களில் பணிபுரிவோர் ஓட்டுக்களை பதிவு செய்ய ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க தமிழ்நாடு பஞ்சாயத்த சட்டம் 1994 பிரிவு 80 ஏ குறிப்பிடுகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும் அக்., 9 விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க மதுரை எல்லீஸ்நகர் தமிழ்நாடுவீட்டு வசதி வாரிய கட்டட வளாகத்திலுள்ள உதவிகமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்களை 0452-260 4388, 94453 98761 ல் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X