பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.22.49 கோடி வரி நிலுவை செலுத்த மாநகராட்சி உத்தரவு 

Added : அக் 06, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி 2021--2022 நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து, தொழில், காலிமனை வரி, பாதாள சாக்கடை, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் செலுத்தும்கெடு செப்., 30, 2021ல் முடிந்தது. மொத்த கேட்பு தொகை ரூ.84.24 கோடியில் ரூ.22.49 கோடி நிலுவையை உடனே செலுத்த கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.அவர் கூறியதாவது: மாநகராட்சியில் சொத்து வரி - ரூ, 4.83 கோடி, காலிமனை வரி - ரூ.2.88 கோடி,

மதுரை : மதுரை மாநகராட்சி 2021--2022 நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து, தொழில், காலிமனை வரி, பாதாள சாக்கடை, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் செலுத்தும்கெடு செப்., 30, 2021ல் முடிந்தது. மொத்த கேட்பு தொகை ரூ.84.24 கோடியில் ரூ.22.49 கோடி நிலுவையை உடனே செலுத்த கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: மாநகராட்சியில் சொத்து வரி - ரூ, 4.83 கோடி, காலிமனை வரி - ரூ.2.88 கோடி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ.0.95 கோடி, தொழில் வரி ரூ.3.02, பாதாள சாக்கடை கட்டணம் ரூ.7.53, குடிநீர் கட்டணம் ரூ.3.28 ஆகியவை நிலுவையில் உள்ளன.இந்த வரிகளை செலுத்தாதோர் தாமதமின்றி செலுத்தி, வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். 15 நாட்களில் செலுத்த தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X