பொது செய்தி

தமிழ்நாடு

கராத்தே பெல்ட் தேர்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ இந்தியா வீரர்களுக்கான பல்வேறு கலர் பெல்ட் தேர்வு நடந்தது.மஞ்சள் பெல்ட்: ராஜேஷ், ஹரிஹரசுதன், சர்வேஷ், ஹர்ஷவர்தினி, சாய் ஸ்ரீராம், காவிய கண்ணன், சோம்தேவ், கபில்தேவ், ஐமன்ஜகீர், மதன்சூரியகுமார், ரயான்ஜகிர், தர்ஷன், பத்மபிரணவ், சுஜிதா, சோபிகா, தேன் அரசு, சாய் சந்தோஷ், கலையரசி, பத்ரி நாராயணன், விபாவ் தேர்வு பெற்றனர். பச்சை

திருப்பரங்குன்றம் : மதுரை கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ இந்தியா வீரர்களுக்கான பல்வேறு கலர் பெல்ட் தேர்வு நடந்தது.

மஞ்சள் பெல்ட்: ராஜேஷ், ஹரிஹரசுதன், சர்வேஷ், ஹர்ஷவர்தினி, சாய் ஸ்ரீராம், காவிய கண்ணன், சோம்தேவ், கபில்தேவ், ஐமன்ஜகீர், மதன்சூரியகுமார், ரயான்ஜகிர், தர்ஷன், பத்மபிரணவ், சுஜிதா, சோபிகா, தேன் அரசு, சாய் சந்தோஷ், கலையரசி, பத்ரி நாராயணன், விபாவ் தேர்வு பெற்றனர்.

பச்சை பெல்ட்: தர்ஷன், தரணிதா, ஹரி, ஹரிபாலன், சர்வேஷ், நவீன்குமார், விநாயக்பாண்டி, பிரஜின், முகமது ராயன், ஸ்ரீகாந்த், ஹரீஷ், ஸ்ரீராம், ராஜ்குமார், மணிமாறன், கார்த்திக், உதிக் ஷா தேர்வு பெற்றனர்.பிரவுன் பெல்ட்: மாதேஸ்வரன். புளூ பெல்ட்: சாய் மாதேஸ்வரன், யுவனேஷ், அர்ஜூன்பரத், ஹாசினி தேர்வு பெற்றனர்.பிளாக் பெல்ட்: பாலபவித்ரா, ஆகாஷ், மாரிமுத்து, நந்தினி, குணா, விகாஸ் தேர்வு பெற்றனர்.

இயக்குனர் வைரமணி தேர்வு செய்தார். வெற்றி பெற்றவர்களை கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்திய தலைமை பயிற்சியாளர் கார்த்திக், நிர்வாகிகள் செந்தில்வேல், வேலுச்சாமி, பாபுமுனீஷ்வரன், சுவாதி, ஹரிப்ரியா, விஷால், வீரரேஷ், விக்னேஷ்வரன் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X