குவாரிகள் குறித்து கருத்து கேட்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குவாரிகள் குறித்து கருத்து கேட்பு

Added : அக் 06, 2021
Share
திருமங்கலம் : கள்ளிக்குடி ஒன்றியம் நெடுங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரிகள் இயங்குவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கூடக்கோவிலில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்தது.கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை வகித்து பேசியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி, தொல்லியல், வரலாற்று சின்னங்கள் மற்றும் பறவை சரணாலயங்கள் உட்பட அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை

திருமங்கலம் : கள்ளிக்குடி ஒன்றியம் நெடுங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரிகள் இயங்குவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கூடக்கோவிலில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடந்தது.கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை வகித்து பேசியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி, தொல்லியல், வரலாற்று சின்னங்கள் மற்றும் பறவை சரணாலயங்கள் உட்பட அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் வளர்ச்சிக்காக கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என்றார். ஆர்.டி.ஓ., அனிதா, சுற்றுச் சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X