இன்றைய நிகழ்ச்சி /அக்.,6| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி /அக்.,6

Added : அக் 06, 2021
Share
ஆன்மிகம்சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30

ஆன்மிகம்

சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி மேற்கு, விருதுநகர், காலை 8:00 மணி.விசேஷ தீபாராதனை, பெருமாள் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம், நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.விசேஷ தீபாராதனை, விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.விஷேச ஆராதனை, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.

விசேஷ அலங்காரம், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

பொது

ஜஸ்ட் பார்ன் திறப்பு விழா, தென்காசி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், ராஜபாளையம், காலை 10:30 மணி.

பிரவீன்ஏஜென்சி எம்.ஐ., ஸ்டோர், டிவி, மொபைல், லேப்டாப் ஷோரூம் திறப்பு விழா, கனி பல் மருத்துவமனை வளாகம், வெம்பக்கோட்டை ரோடு, சாத்துார், காலை 9:00 மணி, திறப்பாளர்: டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் எம்.எல்.ஏ., குத்து விளக்கு ஏற்றுபவர்கள்: தொழிலதிபர் சண்முகையா, சாத்துார் ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ்.யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

இணையவழி கருத்தரங்கம். வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, விருதுநகர், காலை 10:00 மணி, ஏற்பாடு: மனையியல் துறை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X