சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
விருதுநகர் : டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குவது, ரெய்டுகளை நிறுத்தி விட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் விதிமீறல்களை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். செயலாளர் முத்துகிருஷ்ணன்

விருதுநகர் : டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குவது, ரெய்டுகளை நிறுத்தி விட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் விதிமீறல்களை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அரசு பணியாளர் சங்க மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், பொருளாளர் சாமிநாதன் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X