பழநி வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் அறிமுக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் அறிமுக விழா

Added : அக் 06, 2021
Share
பழநி : பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.மண்டல தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகளாக கவுரவ தலைவர் முத்து, நகர தலைவர் ஜெயம் சரவணன், கவுரவ ஆலோசகர் கந்த விலாஸ் பாஸ்கரன், செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் சம்பத், விமல்குமார், செந்தில்குமார், சட்ட ஆலோசகர்கள் மணிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர்

பழநி : பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

மண்டல தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகளாக கவுரவ தலைவர் முத்து, நகர தலைவர் ஜெயம் சரவணன், கவுரவ ஆலோசகர் கந்த விலாஸ் பாஸ்கரன், செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் சம்பத், விமல்குமார், செந்தில்குமார், சட்ட ஆலோசகர்கள் மணிகண்ணன், ஆறுமுகம் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.இச்சங்கத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்தனர். மாநில தலைவர் விக்கிரமராஜாவிற்கு சேவா ரத்னா விருது வழங்கினர். மாவட்ட பொருளாளர் நசீர் சேட், செயலாளர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X