பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் திட்டத்திற்கு 7 பஞ்சாயத்துகள் தேர்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் வேளாண் திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.முதற்கட்டமாக ஆத்துார் வட்டாரத்தில் மணலுார், என்.பஞ்சம்பட்டி, போடிகாமன்வாடி, ஆத்துார், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பாளையங்கோட்டை ஆகிய

திண்டுக்கல் : மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் வேளாண் திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

முதற்கட்டமாக ஆத்துார் வட்டாரத்தில் மணலுார், என்.பஞ்சம்பட்டி, போடிகாமன்வாடி, ஆத்துார், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, பாளையங்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகள் தேர்வாகி உள்ளன. இங்குள்ள சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகள் தங்கள் விவரங்களை ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X