பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச் சாவடிகள் ஆய்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய (13வது) கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.இம்மாதம் 9ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதையடுத்து 9 ஓட்டுச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் ஆய்வு செய்தார். இதில் 3 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை செய்யப்பட்டது. பதட்ட ஓட்டுச்சாவடிகளில் ஒரு இன்ஸ்பெக்டர்

நிலக்கோட்டை : நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய (13வது) கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.

இம்மாதம் 9ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதையடுத்து 9 ஓட்டுச்சாவடிகளில் மாவட்ட எஸ்.பி., சீனிவாசன் ஆய்வு செய்தார். இதில் 3 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை செய்யப்பட்டது. பதட்ட ஓட்டுச்சாவடிகளில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பை வலுப்படுத்த உத்தரவிட்டார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, நிலக்கோட்டை டி.எஸ்.பி., சுகுமாரன், பயிற்சி டி.எஸ்.பி., லட்சுமி பிரபா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் வனிதா, சண்முக தேவி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X