பொது செய்தி

தமிழ்நாடு

நுாறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட தீவிரம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 96.5 சதவீதம் பேர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுள்ளனர். விரைவில் 100 சதவீத இலக்கை எட்ட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டோர் மக்கள் தொகை 26 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இவர்களில் 96.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசி போடாத

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 96.5 சதவீதம் பேர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுள்ளனர். விரைவில் 100 சதவீத இலக்கை எட்ட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டோர் மக்கள் தொகை 26 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இவர்களில் 96.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசி போடாத மீதியுள்ள 3.5 சதவீதம் பேரை கண்டறியும் பணியை நகராட்சி செய்து வருகிறது. பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களை கணக்கெடுத்து வருகின்றனர். விரைவில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி விரைவில் 100 சதவீத இலக்கை எட்டும் என தெரிவித்தனர். ஞாயிறன்று நகராட்சி பகுதியில் 456 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக மருத்துவ அலுவலர் காசி முருக பிரபு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X