பொது செய்தி

இந்தியா

அங்காள பரமேஸ்வரி கோவில் எட்டாம் ஆண்டு விழா

Added : அக் 06, 2021
Share
Advertisement
தங்கவயல் : அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் எட்டாம் ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது.தங்கவயல் கோரமண்டல், ஹென்றீஸ் வட்டாரத்தில் உள்ள பாட்டை கங்கையம்மன் கோயில் அருகே, 30 அடி உயர அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் எட்டாம் ஆண்டு விழா, பக்தி பரவசத்துடன் இன்று நடைபெறுகிறது. மாகாளி அமாவாசை விசேஷ பூஜைகளுடன் காலை முதலே அம்மன் அலங்காரம், தீபாராதனை,

தங்கவயல் : அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் எட்டாம் ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது.

தங்கவயல் கோரமண்டல், ஹென்றீஸ் வட்டாரத்தில் உள்ள பாட்டை கங்கையம்மன் கோயில் அருகே, 30 அடி உயர அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் எட்டாம் ஆண்டு விழா, பக்தி பரவசத்துடன் இன்று நடைபெறுகிறது. மாகாளி அமாவாசை விசேஷ பூஜைகளுடன் காலை முதலே அம்மன் அலங்காரம், தீபாராதனை, கும்பம் படைத்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.அங்காள பரமேஸ்வரி கோவில் ஆண்டு விழாவையொட்டி, பல்வேறு கிராமங்கள், தங்கவயல் நகரின் பல்வேறு இடங்களை சேர்ந்தோர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பன்னீர்செல்வம் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X