பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல்; 6,015 வழக்குகள் பதிவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார், கடந்த செப்., மாதம், வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக, 67 வழக்குகள், மொபைல் போனில் பேசியபடி சென்றதாக, 55, டூவீலரில் ஹெல்மட் அணியாமல் இயக்கியதாக, 2,419, டூ-வீலரில் ஹெல்மட் அணியாமல் அமர்ந்து சென்றதாக, 2,088 என, 6,015 வழக்குகள் பதிவு செய்து, அபராதம்

ஈரோடு: ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார், கடந்த செப்., மாதம், வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக, 67 வழக்குகள், மொபைல் போனில் பேசியபடி சென்றதாக, 55, டூவீலரில் ஹெல்மட் அணியாமல் இயக்கியதாக, 2,419, டூ-வீலரில் ஹெல்மட் அணியாமல் அமர்ந்து சென்றதாக, 2,088 என, 6,015 வழக்குகள் பதிவு செய்து, அபராதம் வசூலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X