பொது செய்தி

தமிழ்நாடு

முட்செடிகள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி நூலகம் சாலையில் உள்ள, வளர்ந்த முட்செடிகளை அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி பகுதியில் நூலகம் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை

கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி நூலகம் சாலையில் உள்ள, வளர்ந்த முட்செடிகளை அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி பகுதியில் நூலகம் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகமான முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை இருபுறமும் வளர்ந்த முட்செடிகளை, முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் சாலை தூய்மையாக காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X