வழிகாட்டி போர்டுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்

Added : அக் 06, 2021
Share
Advertisement
க.பரமத்தி: க.பரமத்தியில் இருந்து, ராஜபுரம் செல்லும் வழியில், பூலாங்காளி வலசு பகுதியில், பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கிருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்ல, வாகன ஓட்டிகளுக்கு வசதியாக ஊர்ப்பெயர்கள் அடங்கிய வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு விளம்பரங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்களை சிலர் ஒட்டியுள்ளனர். இதனால், கிராமப்பகுதிகளுக்கு செல்லும் வழியை அறிந்து

க.பரமத்தி: க.பரமத்தியில் இருந்து, ராஜபுரம் செல்லும் வழியில், பூலாங்காளி வலசு பகுதியில், பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கிருந்து பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்ல, வாகன ஓட்டிகளுக்கு வசதியாக ஊர்ப்பெயர்கள் அடங்கிய வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு விளம்பரங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்களை சிலர் ஒட்டியுள்ளனர். இதனால், கிராமப்பகுதிகளுக்கு செல்லும் வழியை அறிந்து கொள்ள முடியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X