பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவில் இருந்து வரத்தான ரேஷன் அரிசி

Added : அக் 06, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்துக்கு தேவையான ரேஷன் அரிசி, ஆந்திரா மாநிலம் மற்றும் திருவாரூரில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் பெரும்பாலும் வட மாநிங்களில் இருந்து வரத்தாகும். இந்நிலையில், 3,400 டன் ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலம் மற்றும் திருவாரூரில் இருந்து

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்துக்கு தேவையான ரேஷன் அரிசி, ஆந்திரா மாநிலம் மற்றும் திருவாரூரில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் பெரும்பாலும் வட மாநிங்களில் இருந்து வரத்தாகும். இந்நிலையில், 3,400 டன் ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலம் மற்றும் திருவாரூரில் இருந்து சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரத்தானது. அதை அங்கிருந்து, 200 லாரிகளில் ஏற்றி, இந்திய உணவுக்கழகம் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு குடோண்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X