மல்லசமுத்திரத்தில் நிலக்கடலை ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மல்லசமுத்திரத்தில் நிலக்கடலை ஏலம்

Added : அக் 06, 2021
Share
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில், 1.43 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 148 மூட்டைகள் வரத்தாகின. அதில், 60 கிலோ மூட்டை, 950 முதல், 1,639 ரூபாய் வரை ஏலம்போனது. மொத்தம், ஒரு லட்சத்து, 43 ஆயிரம் ரூபாய்க்கு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில், 1.43 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் நிலக்கடலை ஏலம் நடந்தது. மொத்தம், 148 மூட்டைகள் வரத்தாகின. அதில், 60 கிலோ மூட்டை, 950 முதல், 1,639 ரூபாய் வரை ஏலம்போனது. மொத்தம், ஒரு லட்சத்து, 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போனது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X