அனைவருக்கும் வீடு திட்டம் பயனாளிகள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் வீடு திட்டம் பயனாளிகள் அவதி

Added : அக் 06, 2021
Share
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகள் பணி ஆணை கிடைக்காமல் அவதிப்படுவதாக, பா.ஜ., மாவட்ட செயலாளர் லோகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர், கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு அனுப்பியுள்ள மனு விபரம்: பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 150 பயனாளிகள் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு இன்னும் பணி ஆணை கிடைக்கவில்லை. மழை

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகள் பணி ஆணை கிடைக்காமல் அவதிப்படுவதாக, பா.ஜ., மாவட்ட செயலாளர் லோகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர், கலெக்டர் ஸ்ரேயா சிங்கிற்கு அனுப்பியுள்ள மனு விபரம்: பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 150 பயனாளிகள் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு இன்னும் பணி ஆணை கிடைக்கவில்லை. மழை காலம் தொடங்கிவிட்டது. கூரை வீடுகளில் வசிப்பவர்கள் இந்த ஆண்டிலாவது தார்சு வீடுகட்டிக்கொள்ள முடியும் என நினைத்து ஏமாந்துவிட்டனர். பணி ஆணை வழங்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X