பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர்களுக்கு அனுமதியில்லை

Added : அக் 06, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நாமக்கல் நாமகிரிதாயார் உடனமர் நரசிம்ம சுவாமி கோவில், நவராத்திரி உற்சவம் இன்று (அக்., 6 ஆம் தேதி) முதல் அக்., 16 வரை நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. நிகழ்ச்சிகளை https://www.youtube.com/channel/UCm4Y2kE xyOtgCE3FJY 2g என்ற யுடியூப் லிங்க்

நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நாமக்கல் நாமகிரிதாயார் உடனமர் நரசிம்ம சுவாமி கோவில், நவராத்திரி உற்சவம் இன்று (அக்., 6 ஆம் தேதி) முதல் அக்., 16 வரை நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு அனுமதியில்லை. நிகழ்ச்சிகளை https://www.youtube.com/channel/UCm4Y2kE xyOtgCE3FJY 2g என்ற யுடியூப் லிங்க் வாயிலாக பார்த்து இறை அருள் பெறலாம். அதேபோல் கொரோனா நோய் தடுப்பு காரணமாக, அரசு உத்தரவு படி, அக்., 8, 9, 10, 15, 16 ஆகிய தேதிகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X