பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் கலைக்கல்லூரியில் திறன் மேம்படுத்துதல் நிகழ்ச்சி

Added : அக் 06, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். சிறப்பாளராக பங்கேற்ற சேலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குனர் மணி பேசினார். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். சிறப்பாளராக பங்கேற்ற சேலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குனர் மணி பேசினார். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, 'ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், மாநில, மத்திய தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றும் பேசினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் மாரிச்சாமி, இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X