பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து காங்.,கண்டன ஆர்ப்பாட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில், மத்திய அரசை கண்டித்து கிழக்கு மாவட்ட, காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். அதில், உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு, ஆறுதல் தெரிவிக்க சென்ற அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். இதற்கு

நாமக்கல்: நாமக்கல்லில், மத்திய அரசை கண்டித்து கிழக்கு மாவட்ட, காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். அதில், உத்தரப்பிரதேசத்தில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு, ஆறுதல் தெரிவிக்க சென்ற அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பா.ஜ., அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், சுப்பிர மணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X