பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 12,308 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 13 ஆயிரத்து, 315 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 12 ஆயிரத்து, 308 கனஅடியாக சரிந்தது. டெல்டா பாசனத்திற்கு, 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. திறப்பை விட நீர் வரத்து கூடுதலாக

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 12,308 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 13 ஆயிரத்து, 315 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 12 ஆயிரத்து, 308 கனஅடியாக சரிந்தது. டெல்டா பாசனத்திற்கு, 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. திறப்பை விட நீர் வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 74.42 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 75.04 அடியாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X