வேதியியல் துறைக்கான நோபல் பரிசு; இருவருக்கு பகிர்ந்தளிப்பு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்டாக்ஹோம்: வேதியியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நோபல்
Nobel Prize, NobelPrize2021, Chemistry, Awarded, Benjamin List, David WC MacMillan, நோபல் பரிசு, வேதியியல், பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மேக்மில்லன்

ஸ்டாக்ஹோம்: வேதியியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,04 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.


latest tamil news


மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.,06) வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசானது ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு ஆராய்ச்சிக்காக இருவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா
06-அக்-202116:10:59 IST Report Abuse
Bakthavathsalam Vathsalam இவ்வளவு அறிவியல் பெரியோர்கள் இருந்தும் இந்தியாவின் ஏன் ஒரு நோபல் பரிசு வாங்க முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X