பொது செய்தி

இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்; மத்திய அரசு அறிவிப்பு

Added : அக் 06, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு இந்திய ரயில்வேயில் பணிபுரியும் தகுதி வாய்ந்த அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
Indian Railways, Railway Employees, Bonus, Union Minister, Anurag Thakur, ரயில்வே, ஊழியர்கள், போனஸ், மத்திய அமைச்சர், அனுராக் தாகூர்

புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு இந்திய ரயில்வேயில் பணிபுரியும் தகுதி வாய்ந்த அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்படும். இதன்மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்,' எனக் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
07-அக்-202106:20:36 IST Report Abuse
PKN கொரானாவால் பாதிக்கப்பட்டு நிறைய பேர் வேலை இழந்திருக்கிறார்கள் அதே மாதிரி ரயில்வேயில் நிறைய நாட்கள் ரயிலும் ஓடவில்லை வருமானமே இல்லாத துறைக்கு போனஸ் எதுக்கு மக்களிட்ம பெட்ரோல் டீசலில் வரியை பிடிங்கு இவ்யகளை போன்ற வெட்டியாக வீட்டில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு சம்பளம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் போனஸ் வேறு தூ
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
07-அக்-202100:46:07 IST Report Abuse
Mohan சில வண்டிகளே ஓடும் நிலையில் அதன் கொள்ளைக்காசு, மூத்தகுடி சலுகை ரத்து, அனைத்தும் முன்பதிவு, நடைமேடை சீட்டுக்கு அநியாய ஐம்பது பின் ஏன் நட்டத்தில் இயங்க போகிறது.
Rate this:
Cancel
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-அக்-202100:00:16 IST Report Abuse
Krishna இந்தியன் ரயில்வே உலக தரம் வாய்ந்ததாக மாரி வருகிறது. விபத்துக்கள் அரிதாகிவிட்டன. அதனால் ஊழியர்கள் போன்ஸ்க்கு கண்டிப்பாக தகுதி பெற்றுள்ளுநர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X