தடுத்து நிறுத்துவது ஏன்?

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021
Share
Advertisement
தடுத்து நிறுத்துவது ஏன்?உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, லக்னோவில் எதிர்க்கட்சித் தலைவர்களை மாநில பா.ஜ., அரசு கைது செய்கிறது. உ.பி., என்ன பாகிஸ்தானா? அங்கு செல்லும் இந்தியர்களை தடுத்து நிறுத்துவது ஏன்?சஞ்சய் ராவத்மூத்த தலைவர், சிவசேனாநினைவுபடுத்துகின்றன!ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த அட்டூழியங்கள் மற்றும்

தடுத்து நிறுத்துவது ஏன்?

உ.பி.,யின் லக்கிம்பூர் கேரி பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, லக்னோவில் எதிர்க்கட்சித் தலைவர்களை மாநில பா.ஜ., அரசு கைது செய்கிறது. உ.பி., என்ன பாகிஸ்தானா? அங்கு செல்லும் இந்தியர்களை தடுத்து நிறுத்துவது ஏன்?
சஞ்சய் ராவத்

மூத்த தலைவர், சிவசேனா

நினைவுபடுத்துகின்றன!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த அட்டூழியங்கள் மற்றும் அராஜகங்கள், இப்போதும்நம் நாட்டில் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசுகள், ஆங்கிலேயர் ஆட்சியை நினைவுபடுத்துகின்றன.

சீதாராம் யெச்சூரி

மூத்த தலைவர், மார்க்சிஸ்ட்

மிக மோசமான ஆட்சி!

உலகில் பல கொடூரமான ஆட்சியாளர்கள் இருந்து உள்ளனர். எனினும், நம் நாட்டில் உள்ள மத்திய பா.ஜ., அரசு, அதை விட மோசமாக ஆட்சி புரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசின் கீழ், ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X