உள்ளாட்சி முதற் கட்ட தேர்தல் 74.37 சதவீதம் வாக்கு பதிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி முதற் கட்ட தேர்தல் 74.37 சதவீதம் வாக்கு பதிவு

Added : அக் 06, 2021
Share
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களில் முதற்கட்ட ஓட்டுபதிவில் சுமார் 74.37 சதவீதம் அளவிற்கு வாக்கு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களில் முதற்கட்ட ஓட்டுபதிவில் சுமார் 74.37 சதவீதம் அளவிற்கு வாக்கு பதிவாகி உள்ளது.



latest tamil news



தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் இன்று (6-ம் தேதி) நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முதற்கட்ட தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்கு பதிவு நடைபெற்றது. கொரோனாபாதித்த பகுதிகளில் கூடுதலாக ஒரு மணிநேரம் வாக்கு பதிவு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பின்னர் ஓட்டுபெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக பதிவான வாக்கு பதிவு விவரங்கள் வருமாறு:


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X