பாக்., உளவுத் துறைக்கு புதிய தலைவர் நியமனம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவராக இருந்த பயஸ் ஹமீது, பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அகமது அஞ்சும் நியமிக்கப்பட்டார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2019ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, நாட்டின் உளவுப்பிரிவான, ஐ.எஸ்.ஐ., அமைப்பின் தலைவராக, லெப்டினன்ட் ஜெனரல் பயஸ் ஹமீது நியமிக்கப்பட்டார். ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் கமர்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவராக இருந்த பயஸ் ஹமீது, பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அகமது அஞ்சும் நியமிக்கப்பட்டார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2019ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, நாட்டின் உளவுப்பிரிவான, ஐ.எஸ்.ஐ., அமைப்பின் தலைவராக, லெப்டினன்ட் ஜெனரல் பயஸ் ஹமீது நியமிக்கப்பட்டார். ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் கமர் பாஜ்வாவுக்கு, இவர் மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

இந்நிலையில், ஹமீதை பணியிட மாற்றம் செய்து, பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டது. அவர், பெஷாவர் கார்ப்ஸ் படைப் பிரிவின் தளபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பின், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் புதிய தலைவராக, லெப்டினன்ட் ஜெனரல் அகமது அஞ்சும் நியமிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X