பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழா

Added : அக் 06, 2021
Share
Advertisement
கடலாடி : கடலாடி முத்தாலம்மன்கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது.108 பால்குட ஊர்வலம்நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடந்தது.பூஜைகளை பூஜகர் கூரியைய்யா செய்தார்.ஏற்பாடுகளை நன்குடி வெள்ளாளர் உறவின் முறை நிர்வாகத்தினர்

கடலாடி : கடலாடி முத்தாலம்மன்கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது.108 பால்குட ஊர்வலம்நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடந்தது.பூஜைகளை பூஜகர் கூரியைய்யா செய்தார்.ஏற்பாடுகளை நன்குடி வெள்ளாளர் உறவின் முறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X