சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியலூர் கிழே விழுந்துகிடந்த வரை காப்பாற்றிய மருத்துவ பணிகள் இணை இயக்குனர். பொதுமக்கள் பாராட்டு

Added : அக் 06, 2021
Share
Advertisement
அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் இல்லத்திற்கு எதிர்புறம் சாலையில்பெண்மணி ஒருவர் விழுந்து கிடந்தார். அவ்வழியாக செல்பவர்கள் பார்த்து கடந்து சென்றனர்.அப்போது அவ்வழியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு.சென்று கொண்டிருந்த சுகாதார பணிகள் இணை இயக்குனர் கீதாராணி உடனடியாக தனது ஜீப்பை நிறுத்தி அவருக்கு முதல் உதவி செய்தார்.பின்னர் அவரை தனது வாகனத்திலேயே அரசு
 அரியலூர் கிழே விழுந்துகிடந்த வரை காப்பாற்றிய மருத்துவ பணிகள் இணை இயக்குனர்.  பொதுமக்கள் பாராட்டு

அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் இல்லத்திற்கு எதிர்புறம் சாலையில்பெண்மணி ஒருவர் விழுந்து கிடந்தார். அவ்வழியாக செல்பவர்கள் பார்த்து கடந்து சென்றனர்.

அப்போது அவ்வழியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு.சென்று கொண்டிருந்த சுகாதார பணிகள் இணை இயக்குனர் கீதாராணி உடனடியாக தனது ஜீப்பை நிறுத்தி அவருக்கு முதல் உதவி செய்தார்.பின்னர் அவரை தனது வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்தார் அங்கு மருத்துவர்கள் அப்பெண்மணிக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை உள்ளிட்ட சோதனைகள் செய்தனர்.அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஜீப்பை நிறுத்தி முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் கீதாராணியை பொதுமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X