மரக்கன்று நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : அக் 06, 2021
Share
உப்பூர் : தேசிய பசுமை படை மாணவர்கள் மூலம், உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், மலர்விழி, முன்னிலையில், பசுமை படை மாணவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனர். கடலுார் ஊராட்சி தலைவர் முருகவள்ளி, முன்னாள் வி.ஏ.ஓ., கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் கலந்து

உப்பூர் : தேசிய பசுமை படை மாணவர்கள் மூலம், உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், மலர்விழி, முன்னிலையில், பசுமை படை மாணவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனர். கடலுார் ஊராட்சி தலைவர் முருகவள்ளி, முன்னாள் வி.ஏ.ஓ., கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X