பொது செய்தி

தமிழ்நாடு

வராகி அம்மன் கோயிலில் ருத்ர பூஜை

Added : அக் 06, 2021
Share
Advertisement
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் மகா ருத்ர பூஜை வேள்வி நடந்தது.மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்வி வளர்க்கப்பட்டு, சிவாச்சாரியார்களால், 1008 லலிதா சகஸ்ரநாமம், சக்தி ஸ்தோத்திரம் பாடப்பட்டது. கடந்த 8 நாட்களுக்கு முன்பு வளர்க்கப்பட்ட முளைப்பாரி கோயில் முன்புறம் வைக்கப்பட்டு, பெண்களால்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் மகா ருத்ர பூஜை வேள்வி நடந்தது.

மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்வி வளர்க்கப்பட்டு, சிவாச்சாரியார்களால், 1008 லலிதா சகஸ்ரநாமம், சக்தி ஸ்தோத்திரம் பாடப்பட்டது. கடந்த 8 நாட்களுக்கு முன்பு வளர்க்கப்பட்ட முளைப்பாரி கோயில் முன்புறம் வைக்கப்பட்டு, பெண்களால் கும்மி கொட்டப்பட்டு, நேற்று மாலை குளத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X