பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நடைபயணம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கீழக்கரை : கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா சார்பில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு கீழக்கரை மங்களேஸ்வரி நகர் கடற்கரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாயாகுளம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். கீழக்கரை வனச்சரக அலுவலர் பழனி குமார் முன்னிலை வகித்தார்.வனச்சரக அலுவலர்கள்லோகநாதன், வெங்கடேஷ்,

கீழக்கரை : கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா சார்பில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு கீழக்கரை மங்களேஸ்வரி நகர் கடற்கரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாயாகுளம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். கீழக்கரை வனச்சரக அலுவலர் பழனி குமார் முன்னிலை வகித்தார்.வனச்சரக அலுவலர்கள்லோகநாதன், வெங்கடேஷ், வனவர்கள் ரவி, காளிதாஸ், கனகராஜ், முத்துராம், வேட்டை தடுப்பு காவலர்கள், கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X