பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு படுக்கை, மருந்து உதவி

Added : அக் 06, 2021
Share
Advertisement
பந்தலுார் : பந்தலுார் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், நோயாளிகள் அவதி அடைந்து வந்தனர்.இந்நிலையில், முருகப்பா குரூப்ஸ் எஸ்டேட் சார்பில், மருத்துவமனைக்கு தேவையான, 2- லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40 படுக்கை; மேஜை; மருந்து ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவமனை டாக்டர் முரளி கிருஷ்ணா வரவேற்றார். தலைமை மருத்துவர் புகழேந்தி தலைமை வகித்தார்.எஸ்டேட்

பந்தலுார் : பந்தலுார் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், நோயாளிகள் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில், முருகப்பா குரூப்ஸ் எஸ்டேட் சார்பில், மருத்துவமனைக்கு தேவையான, 2- லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40 படுக்கை; மேஜை; மருந்து ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவமனை டாக்டர் முரளி கிருஷ்ணா வரவேற்றார். தலைமை மருத்துவர் புகழேந்தி தலைமை வகித்தார்.எஸ்டேட் முதுநிலை பொது மேலாளர் முரளி படிக்கல் பொருட்களை வழங்கி பேசுகையில்,''கிராம மக்கள் பயன்பெறும் வகையில், தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும்,'' என்றார். டாக்டர் அபிநாத் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X