சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
மூணாறு:பெட்ரோல் விலை ரூ.35 குறைக்கப்பட்டதாக பரவிய தகவலால் தமிழகம் வந்த கேரள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழக அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைத்து முதல்வர் உத்தரவிட்டதாக படத்துடன் வலைதளங்களில் செய்தி பரவியது. இதை உண்மை என கருதி இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக்காடு, சாந்தாம்பாறை
 பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைவு

மூணாறு:பெட்ரோல் விலை ரூ.35 குறைக்கப்பட்டதாக பரவிய தகவலால் தமிழகம் வந்த கேரள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழக அரசு சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 குறைத்து முதல்வர் உத்தரவிட்டதாக படத்துடன் வலைதளங்களில் செய்தி பரவியது. இதை உண்மை என கருதி இடுக்கி மாவட்டம் பூப்பாறை, ராஜாக்காடு, சாந்தாம்பாறை உள்பட எல்லையோர மக்கள் ஏராளமானோர் போடி,தேனி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்தனர். அப்போது தான் அது போலி என்பது தெரிந்தது. இதையடுத்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X