கல்லுாரி மாணவர்களுக்காக பஸ் நிறுத்த கோரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை அறிவியல் கல்லுாரி உள்ளது.காரமடை, அன்னுார் மெயின் சாலையில் இருந்து, இரண்டு கி.மீட்டர் தொலைவில், இக்கல்லுாரி அமைந்துள்ளது.அன்னுாரில் இருந்து பஸ்களில் வரும் மாணவர்கள், டேங்க் மேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து கல்லுாரிக்கு மூன்று கிலோ மீட்டர் நடந்து வருகின்றனர்.அன்னுாரில் இருந்து

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை அறிவியல் கல்லுாரி உள்ளது.

காரமடை, அன்னுார் மெயின் சாலையில் இருந்து, இரண்டு கி.மீட்டர் தொலைவில், இக்கல்லுாரி அமைந்துள்ளது.அன்னுாரில் இருந்து பஸ்களில் வரும் மாணவர்கள், டேங்க் மேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து கல்லுாரிக்கு மூன்று கிலோ மீட்டர் நடந்து வருகின்றனர்.அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் அனைத்து பஸ்களும், ஐஸ்வர்யா நகர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தினால், கல்லுாரி மாணவர்கள் அங்கு இறங்கி, ஒரு கிலோ மீட்டர் துாரத்துக்குள் கல்லுாரிக்கு நடந்து செல்ல வசதியாக இருக்கும்.எனவே, வட்டாரப் போக்குவரத்து துறையினர், போக்குவரத்து துறையினர், ஐஸ்வர்யா நகரில், பஸ் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X