பொது செய்தி

தமிழ்நாடு

சர்வர் பழுதால் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு தாமதம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிவகங்கை :பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவு செய்வதற்கு சர்வர் பழுது காரணமாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புபதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் போது பள்ளியிலேயே ஆன் லைனில் வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது.பல

சிவகங்கை :பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவு செய்வதற்கு சர்வர் பழுது காரணமாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புபதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் போது பள்ளியிலேயே ஆன் லைனில் வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது.பல இடங்களில் சர்வர் பழுது காரணமாக ஆன் லைன் இணைப்பு கிடைக்காமல் தாமதம் ஏற்படுகிறது.

கணேசன், வேலை வாய்ப்பு அலுவலர்: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே பதிவு செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் தாமதம் தவிர்க்க முடியாதது.மதிப்பெண் காலத்தைநிரப்பாமல் 10 ம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் பதிவுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X