பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் தாமதம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிவகங்கை : அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவர். பணியிட மாறுதல் செய்யும் போது வெளி மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் எளிதாக சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெற வாய்ப்புள்ளது.கல்வித்துறை சார்பில் பணியிட மாறுதல் செய்வதற்கான பட்டியல் பெறப்பட்ட பின்னரும் பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. ஆண்டு தோறும் ஜூலையில்

சிவகங்கை : அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவர்.

பணியிட மாறுதல் செய்யும் போது வெளி மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் எளிதாக சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெற வாய்ப்புள்ளது.கல்வித்துறை சார்பில் பணியிட மாறுதல் செய்வதற்கான பட்டியல் பெறப்பட்ட பின்னரும் பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. ஆண்டு தோறும் ஜூலையில் நடத்தப்படும் பணியிட மாறுதல்கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் பணியிட மாறுதலும் வழங்கப்படாமல் உள்ளது. கல்வித்துறை நிர்வாக அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X