பொது சேவை மையங்களில் மக்கள் அவதி

Added : அக் 07, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பொது சேவை மையங்களில் ஆன் லைன் மூலம் எடுக்கப்படும் நில வரைபடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் ஆவணங்களில்10:1 அடங்கல், நில வரைபடம் ஆகிய இரண்டும் பொது சேவை மையங்களில் ஆன் லைன் மூலம் விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. 10:1 அடங்கல், நில வரைபடம் பெறுவதற்கு வருவாய்துறை அலுவலகத்திற்கு வந்து மக்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பொது சேவை மையங்களில் ஆன் லைன் மூலம் எடுக்கப்படும் நில வரைபடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் ஆவணங்களில்10:1 அடங்கல், நில வரைபடம் ஆகிய இரண்டும் பொது சேவை மையங்களில் ஆன் லைன் மூலம் விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. 10:1 அடங்கல், நில வரைபடம் பெறுவதற்கு வருவாய்துறை அலுவலகத்திற்கு வந்து மக்கள் அலைய வேண்டாம் என்றநோக்கத்தோடு ஆன் லைன் மூலம் இந்த ஆவணங்கள் வழங்கஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தற்போது பொது சேவை மையங்களில்10:1 அடங்கல் மட்டும் தான் கிடைக்கிறது. நில வரைபடம் கிடைப்பதில்லை.வருவாய்த்துறையினர் இதனை சரி செய்து நில வரைபடங்கள் ஆன் லைனில் கிடைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X