ஷோரூம் திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஷோரூம் திறப்பு விழா

Added : அக் 07, 2021
Share
ராஜபாளையம் : ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தென்காசி ரோட்டில் குழந்தைகளுக்கான ஜஸ்ட் பார்ன் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. தொழிலதிபர்கள் கணேசராஜா, நடராஜ ராஜா திறந்து வைத்தனர். முதல் விற்பனையை ஆனந்தாஸ் பீம் ஆனந்த் தொடங்கி வைக்க, ஜே.கே காம்ப்ளக்ஸ் உரிமையாளர் மதுசூதனன் பெற்றுக்கொண்டார். ஜஸ்ட் பார்ன் பங்குதாரர்கள் ஜெகத் சங்கர், திருப்பதி ராஜா வரவேற்றனர். பி.ஏ.சி.எம்

ராஜபாளையம் : ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தென்காசி ரோட்டில் குழந்தைகளுக்கான ஜஸ்ட் பார்ன் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.

தொழிலதிபர்கள் கணேசராஜா, நடராஜ ராஜா திறந்து வைத்தனர். முதல் விற்பனையை ஆனந்தாஸ் பீம் ஆனந்த் தொடங்கி வைக்க, ஜே.கே காம்ப்ளக்ஸ் உரிமையாளர் மதுசூதனன் பெற்றுக்கொண்டார். ஜஸ்ட் பார்ன் பங்குதாரர்கள் ஜெகத் சங்கர், திருப்பதி ராஜா வரவேற்றனர். பி.ஏ.சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, சிங்கராஜா கோட்டை சாவடி தலைவர் ராம்சிங் ராஜா, பழையபாளையம் சாவடி முன்னாள் தலைவர்கள் தனுஷ்கோடி ராஜா, விஜயராகவ ராஜா, டைகர் சம்சுதீன், வி.எஸ்.டி மார்க்கெட்டிங் உதயசங்கர் ராஜா கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X