சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமயபுரத்துக்கு துர்கா ஸ்டாலின் பாத யாத்திரை

Added : அக் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருச்சி:முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று, பாத யாத்திரையாக சமய புரம் சென்று சுவாமிதரிசனம் செய்தார்.முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று மதியம் திருச்சி வந்தார். திருச்சி- - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.நேற்று மாலை 5:00 மணி அளவில், ஓட்டலில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்ட துர்கா, 7 கி.மீ., நடந்து சென்று, இரவு 7:00 மணிக்கு, சமயபுரம்மாரியம்மன்

திருச்சி:முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று, பாத யாத்திரையாக சமய புரம் சென்று சுவாமிதரிசனம் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா நேற்று மதியம் திருச்சி வந்தார். திருச்சி- - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.நேற்று மாலை 5:00 மணி அளவில், ஓட்டலில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்ட துர்கா, 7 கி.மீ., நடந்து சென்று, இரவு 7:00 மணிக்கு, சமயபுரம்மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், வெக்காளியம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
07-அக்-202117:25:15 IST Report Abuse
RajanRajan பாரடா ஒருத்தன் வள்ளலார் நெற்றி பட்டையை அழித்து இந்துக்களுக்காகவே நான் என நாடகமாடுரான். இன்னொண்ணு அவன் திருத்தணும்னு பாத யாத்திரை போவுது.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
07-அக்-202102:29:50 IST Report Abuse
BASKAR TETCHANA கோவிலுக்கு செல்வது நல்லது தான். கேட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்களை கொடு என் கணவருக்கு என்று பொய் இருப்பார். என்ன ஒரு இராணுறு போலீஸ் பாதுகாப்புடன். மேலும் ஏழு கிலோமீட்டர் நடந்து போனாராம் .காலில் குதிகால் செருப்பு போட்டு கொண்டு பயபக்தியுடன் சென்றாரா என்று தெரியவில்லை. கணவன் சைக்கிள் ரெஸ் போனால் இராணுறு போலீஸ் பாதுகாப்பு துர்க்கா சென்றால் எழுநூறு பெண் போலீஸ் பாத்து காப்பு. கணவனும் மனைவியும் நல்லா பந்தா பண்ணுகிறார்கள். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X