ஏரியில் நீர் அருந்திய புலி ரசித்த சுற்றுலா பயணிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் நீர் அருந்திய புலி ரசித்த சுற்றுலா பயணிகள்

Added : அக் 07, 2021
Share
மூணாறு:தேக்கடி ஏரியில் நீர் அருந்த வந்த புலியை படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.தேக்கடி ஏரியில் சமீப காலமாக கரையில் புலியின் நடமாட்டத்தை காண முடிகிறது. 2 மாதங்களில் பலமுறை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். செப். 28ல் கரையில் ஓய்வு எடுத்த புலியை படம் பிடித்தனர். இந்நிலையில் நேற்று காலை 11:30 மணிக்கு படகு குழாமுக்கு அருகே ஏரியில் நீர் அருந்தி விட்டு திரும்பிய

மூணாறு:தேக்கடி ஏரியில் நீர் அருந்த வந்த புலியை படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

தேக்கடி ஏரியில் சமீப காலமாக கரையில் புலியின் நடமாட்டத்தை காண முடிகிறது. 2 மாதங்களில் பலமுறை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். செப். 28ல் கரையில் ஓய்வு எடுத்த புலியை படம் பிடித்தனர். இந்நிலையில் நேற்று காலை 11:30 மணிக்கு படகு குழாமுக்கு அருகே ஏரியில் நீர் அருந்தி விட்டு திரும்பிய புலியை பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X