பாக்., உளவுத் துறைக்கு புதிய தலைவர் நியமனம்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
இஸ்லாமாபாத் ;பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவராக இருந்த பயஸ் ஹமீது, பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அகமது அஞ்சும் நியமிக்கப்பட்டார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2019ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, நாட்டின் உளவுப்பிரிவான, ஐ.எஸ்.ஐ., அமைப்பின் தலைவராக, லெப்டினன்ட் ஜெனரல் பயஸ் ஹமீது நியமிக்கப்பட்டார். ராணுவ தலைமை தளபதியான
பாக்., உளவுத் துறை, புதிய தலைவர் நியமனம்


இஸ்லாமாபாத் ;பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவராக இருந்த பயஸ் ஹமீது, பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அகமது அஞ்சும் நியமிக்கப்பட்டார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2019ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, நாட்டின் உளவுப்பிரிவான, ஐ.எஸ்.ஐ., அமைப்பின் தலைவராக, லெப்டினன்ட் ஜெனரல் பயஸ் ஹமீது நியமிக்கப்பட்டார்.


latest tamil news


ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் கமர் பாஜ்வாவுக்கு, இவர் மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.இந்நிலையில், ஹமீதை பணியிட மாற்றம் செய்து, பாகிஸ்தான் ராணுவம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அவர், பெஷாவர் கார்ப்ஸ் படைப் பிரிவின் தளபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பின், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் புதிய தலைவராக, லெப்டினன்ட் ஜெனரல் அகமது அஞ்சும் நியமிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
07-அக்-202112:25:19 IST Report Abuse
canchi ravi இந்த அஞ்சுமாய்ப் பார்த்து யார் அஞ்சுவார்கள்?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202108:05:09 IST Report Abuse
NicoleThomson அப்போ அடுத்த கூப் ரெடி
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-அக்-202104:58:58 IST Report Abuse
வெகுளி புதிய எஜமானருக்கு கூலிபான்கள் ஆதரவு தெரிவித்து திடலில் விருந்தளித்தால் அதில் கலந்து கொண்டு சிறப்பிக்க ஓசிச்சோறு ரெடி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X