சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.எஸ்., ஆதரவாளர் அப்துல்லா மீது குற்றப் பத்திரிகை

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை:மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா என்ற சரவணகுமார், 31. இவர், பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆதரவாக, 'பேஸ்புக்' பக்கத்தில் பதிவிட்டுஇருந்தார். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்து குறித்து, தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி, வழக்கு என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டு

சென்னை:மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா என்ற சரவணகுமார், 31. இவர், பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆதரவாக, 'பேஸ்புக்' பக்கத்தில் பதிவிட்டுஇருந்தார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்து குறித்து, தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி, வழக்கு என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், அப்துல்லா குற்றவாளி என, என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X