பொது செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட்டுக்கு 11 நாட்கள் தசரா விடுமுறை

Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ஆண்டுதோறும், உயர் நீதிமன்றத்துக்கு தசரா விடுமுறை அளிக்கப்படும். அதன்படி, வரும் 9 முதல் 19ம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 12ம் தேதி செவ்வாய் அன்று, விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும்.சென்னை உயர் நீதி மன்றத்தில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன், அப்துல் குத்துாஸ், எஸ்.சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர், 12ம்

சென்னை:ஆண்டுதோறும், உயர் நீதிமன்றத்துக்கு தசரா விடுமுறை அளிக்கப்படும். அதன்படி, வரும் 9 முதல் 19ம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

12ம் தேதி செவ்வாய் அன்று, விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும்.சென்னை உயர் நீதி மன்றத்தில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன், அப்துல் குத்துாஸ், எஸ்.சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர், 12ம் தேதி அவசர வழக்குகளை விசாரிப்பர்.

மதுரை கிளையில், நீதிபதிகள் பி.வேல்முருகன், எஸ்.ஆனந்தி, டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பர். அவசர வழக்குகளை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 11ம் தேதி தாக்கல் செய்யலாம்.உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.தனபால், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
07-அக்-202110:39:33 IST Report Abuse
R. Vidya Sagar "தாமாக முன்வந்து" கேஸ்களும் வழக்கம் போல விசாரிக்கப்படும். மாமாங்கமாக உள்ள வழக்குகளுக்கு அனுமதி கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X