பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : ஆனைகட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட துவக்கப்பள்ளியில், கோவை கலெக்டர் சமீரன், ஆய்வு மேற்கொண்டார்.இப்பள்ளியில், 38 மாணவர்கள், 48 மாணவியர் என மொத்தம், 86 பேர் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.'பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும்

பெ.நா.பாளையம் : ஆனைகட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட துவக்கப்பள்ளியில், கோவை கலெக்டர் சமீரன், ஆய்வு மேற்கொண்டார்.

இப்பள்ளியில், 38 மாணவர்கள், 48 மாணவியர் என மொத்தம், 86 பேர் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.'பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும்' அறிவுறுத்தினார்.மேலும், பெற்றோர், இரு தவணைகளும் தடுப்பூசி போட்டு உள்ளனரா என, மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X